கவாரோபோ - வெளியூர் செல்லும் போது கை வலிக்க சூட்கேஸ்களை சுமந்து கொண்டோ, இழுத்து கொண்டோ செல்ல வேண்டாம்.
தானாக உங்களை பின் தொடரும் ஸ்மார்ட் சூட்கேஸ்.
ஆக்டோஸ்பாட் - கடலுக்கடியில் நடப்பவற்றை துல்லியமாக படம்பிடிக்க கூடிய கையடக்கமான ஸ்மார்ட் கேமரா.
சிட்டிகோ அர்பன்: - மடித்து வைத்து கொள்ளகூடிய நடைபாதையில் பயணிக்க பயன்படும் ஸ்மார்ட் இ-ஸ்கூட்டர். (நம்ம ஊர் நடைபாதைகளுக்கு இது ஒத்து வராது)
ரெனிகேட்: - அழகிய 3டி கலை வடிவங்களை உருவாக்க கூடிய கையடக்க சாதனம்.
ஜாம்ஸ்டிக்+: எளிமையாக கிட்டார் வாசிக்க கற்றுகொள்ள பயன்படும் வயர்லெஸ் ஸ்மார்ட் கிட்டார்.
-----------------------------------------------------------