சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ விளம்பரம் அந்த நாட்டில் வைரல் ஆகி வருகிறது, அந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? அது வாட்டர்ப்ரூஃப், ஷாக்ப்ரூஃப் கொண்டது மட்டுமல்ல சிங்கிங் ப்ரூஃப்பும் (தண்ணீரில் மிதக்கும்) கொண்டுள்ளது. ஆனால் விளம்பரம் வைரல் ஆனது அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களால் மட்டுமல்ல விளம்பரத்தை ஒரு முறை பாருங்கள் உங்களுக்கே புரியும்.
முந்தைய பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க